40 வயது நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு சினிமாவில் தான் பாப்புலராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் அளவிற்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு வந்திருக்கிறது. Citadel என்ற வெப் சீரிஸில் அவர் தற்போது நடித்து வருகிறார். அந்தத் தொடரில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் வருண் தவான் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அம்மா ரோலில் சமந்தா Citadel வெப் சீரிஸில் சமந்தாவின் ரோல் என்ன என்பது தற்போது வரை வெளியிடப்படாமல் இருக்கிறது. ஷூட்டிங் … Continue reading 40 வயது நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா